பரிவாதினி இசைமலர்

Post Views: 1,007 பரிவாதினி இசைமலர் 1 மணியம் செல்வனின் அட்டைப்பட ஓவியம் வெற்றிகரமான ப்ராண்ட் லோகோ போல் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டு விடுகிறது. நேர்த்தியான பெரிய சைஸ் புத்தகம் பலரது பல நாள் உழைப்பும் கனவும் ஒன்றிணைகிற புள்ளியிலிருந்து தொடங்கிப் பெரியதொரு சாதனையாக சாத்தியமாகியுள்ளது. இசை விரும்பிகள் நிச்சயம் தவற விடக் கூடாத லாக்-புக் இந்தப் புத்தகம். எஸ். சிவக்குமார்   ஆசிரியராக இருந்து தயாரித்திருக்கும் இந்தப் பரிவாதினி இசைமலர்-1  ஒரு அற்புதம்! எடுத்த எடுப்பில் … Continue reading பரிவாதினி இசைமலர்