பழுப்பு டைரி
பழுப்பு டைரி இதை விட்டால் இன்னோர் சமயம் வாய்க்காது. வேணு பரபரத்தான். அவன்வீட்டில் எல்லோரும் சொந்தக்காரர் திருமணம் என்று பழயனூர் சென்றிருந்தார்கள். அவனுக்கு ஆபீசில் முக்கியமானதொரு மீட்டிங்க் இருந்தபடியால் செல்ல முடியவில்லை. அது முற்றிலும் உண்மை அல்ல. அவன் நினைத்திருந்தால் சற்றுத்… Read More »பழுப்பு டைரி