கவிதை நிகழ்வு

நாளை திங்கட்கிழமை மாலை மதுரையில் ஒரு கவிதை நிகழ்வு. அனைவரையும் வரவேற்கிறேன்.

May be an image of 1 person and text that says 'உயிர் எழுத்து பதிப்பகம் கொஞ்கம் தேநிரோடு கவிதைகள் குறித்த கவதைகளம் கலந்துரையாடல் அரசிந்த அப்பாதுரை இடம்: ஹோட்டல் நார்த் கேட், அமெரிக்கன் கல்லூரி எதிரே, மதுரை நாள்: நேரம்: 07.03.2022, திங்கள்கிழமை. மாலை 5.30 மணி அரவிந்த் அப்பாத்துரையின் 'சலம்பகம்' (உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி) அமேகா சுதீர் செந்திலின் 'பாலச்சந்திரன் கொறித்த மரணம்' (மேகா பதிப்பகம், மதுரை பாலச்சந்திரன் பாலச் கொறித்த மரணம் குதிர் செந்தில் ஆகிய நூல்களை முன்வைத்து கவிதைகள் குறித்த ஓர் உரையாடல் கலந்துகொள்பவர்கள்: ந.முருகேசபாண்டியன், சமயவேல், மதிக்கண்ணன், யவனிகா ஸ்ரீராம், சக்தி ஜோதி, ஸ்ரீஷங்கர், ஆதிரன், அதீதன், ஆரண்யா, மதுரை சரவணன் சென்றாயன், அ.முத்துக்கிருஷ்ணன், விஜய் மகேந்திரன், இளங்கோவன் முத்தையா, பரான்ஜபே, அரவிந்த் அப்பாத்துரை, சுதீர் செந்தில் மற்றும் படைப்பாளிகள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ஆத்மார்த்தி, அருணாச்சலம் படைப்பாளிகளும் நண்பர்களும் வருக... வருக...'