மூன்று படங்கள்
சமீபத்தில் காண வாய்த்த மூன்று படங்கள் இவை மலையாளத்தில் புலனாய்வை அடிப்படையிலான குற்றப் பின்புலப் படங்கள் அதிகம் எடுக்கப் படுகின்றன. தமிழில் அத்தி போல் எப்போழ்தேனும் பூக்கும். சமீபத்தில் காணக் கிடைத்த இரண்டு படங்கள் ஒன்று தலவன். இன்னொன்று கோளம். இரண்டுமே தமிழிலும் புழங்கும் சொற்கள்...