கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி

கிளப் ஹவுஸ் நிகழ்ச்சி


கிளப் ஹவுஸ் சமூகத் தளத்தில் வருகிற 27 02 2022 ஞாயிறன்று காலை 10 மணிக்கு தமிழ்தேசம் நிகழ்வு. தமிழ் சான்றோர் பேரவை சார்பில் நடைபெறக் கூடிய நிகர்மெய் நேரலை நிகழ்ச்சி இது. இதில் கலந்து கொள்ள கிளப் ஹவுஸூக்கு வருமாறு அன்பர்கள் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.

நிகழ்ச்சியின் தலைப்பு 

1980 கள்
ரசனைகளின் பொன்னுலகம்

{To join the programme click the underlined text }