அன்பு நண்பர் கவிஞர் நரனுக்கு இன்று பிறந்த நாள். அவருடைய சால்ட் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருகிற புத்தகங்களின் உட்பொருளைப் போலவே அதன் வடிவமைப்பும் வெகு சிறப்பு. ப்ரிய நண்ப…இன்னும் எண்ணுக. எழுதுக என்று வாழ்த்துகிறேன்.
வாழ்தல் இனிது