பேசும் புதிய சக்தி மாத இதழில் இந்த மாதம் May 2022 முதல் நான் எழுதுகிற புதிய தொடர்பத்தி “இசையோடு இணைந்த நதி” துவங்கி இருக்கிறது. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் குறித்த தொடர் இது. முதல் அத்தியாயத்தில் நா.காமராசன் பாடல்பயணம் பற்றி எழுதியிருக்கிறேன். ஆர்வமுற்றோர் வாசித்து மகிழ்க.