பெருநிழல் பறவை


சரவணன் சந்திரன்


No photo description available.
அன்பு நண்பன். எழுத்தின் மீது எப்போதும் தீராத தாகம் கொண்ட பெருநிழல் பறவை அவன். அவனது எழுத்துக்கு நான் ரசிகன். அவன் எழுத்தின் ஊடுபாவுகளை வாழ்வெங்கும் சந்திப்பதற்கான வாய்த்தல்கள் என்னை ஆச்சர்யமூட்டுபவை. வேகமும் நிதானமும் கொண்ட வினோத மனப்பான்மை எளிதில் யார்க்கும் வாய்த்திடாது. நாளை தினத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கணத்தையும் ஒருங்கே கலந்து ஒழுக்குகிற வாழ்வை முன்வைப்பவன் சரவணன். இன்னும் நிறைய எழுதுக. எழுதி எழுதி நிறைக என்று இந்தப் பிறந்த நாளில் அளவற்ற ப்ரியத்தோடு வாழ்த்துகிறேன்.

வாழ்தல் இனிது சரவணன் சந்திரன்.