ல தா அ ரு ணா ச் ச ல ம்

No photo description available.

கவிதைகளின் மீது பெரும்ப்ரியம் கொண்டவர் லதா. முதன்முதலாக அவருடைய முகப்புத்தகக் கவிதைகளின் வழியாகத் தான் அறிமுகம். மொழிபெயர்ப்பில் பேரார்வம் கொண்ட லதா தமிழுக்குக் கொணர்ந்தது தான் தீக்கொன்றை மலரும் பருவம். அபுபக்கர் ஆடம் இப்ராஹீம் எழுதிய புதினத்தின் தமிழ்ப்பெயர்ப்பு. உடலாடும் நதியும் தீக்கொன்றையும் ஜீரோ டிகிரி எழுத்து பதிப்பக வெளியீடுகள்.விகடன் விருது பெற்ற லதாவின் அடுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன ப்ராப்ளம்ஸ்கி விடுதி காலச்சுவடு வெளியீடாகவும் ஆக்டோபஸின் பேத்தி நூல்வனம் வெளியீடாகவும் வந்திருக்கின்றன. எழுத்தின் மீது மாறாத் தேட்டமும் பற்றுதலும் கொண்டவர் லதா. அவருக்கு இன்றைக்குப் பிறந்த தினம். இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் லதா.

வாழ்தல் இனிது


                                                                               லதா அருணாச்சலம் நூல்கள்


Venpaa (PVT) LTD


தீக்கொன்றை மலரும் பருவம் (Theekondrai Malarum Paruvam) - Abubakar Adam – Zero Degree Publishing 1


May be an image of 1 person and text


May be a cartoon of text that says 'ஆப்பிரிக்கச் சிறுகதைகள் லதா அருணாசலம் noolva ஊரும் நிலத்தில் நிகழ்பவை மொழியில் translation series வேறு இவற்றில் நாம் ணும் உள்ள அக்டோபஸின் பேத்தி ஆப்பிரிக்கச் சிறுகதைகள் தமிழில்: லதா அருணாசலம் மகிழ்ச்சி முடிகிறது முடிகிறது. சிரிப்பு பழக்கவழக் எதுவுமே மிகச் சிறிது, இவ்வுலகு சற்றே நீட்டி விரித்தால் தழுவிக்கொள்ள முடியும் நம்பிக்கையை இத்தொகுப்பில் உள்ள எம்.கோபாலகிருஷ்ணன் மU நூல் நூல்வனம் ரூ. 280'