யாக்கை 6
6 மழை துணை பகை அது மழைக்காலத்தின் நடுப்பகுதி. சென்ற வருடம் பார்த்தது முன்னர் எப்போதும் பார்க்காத பெருமழை. ஊரே வெள்ளக் காடாகிக் கிட்டத் தட்ட இரண்டரை மாதங்களைத் துண்டாடிச் சென்ற மழை. பல தொழில்களும் அடிபட்டன. ஊருக்குள் நிறையப்… Read More »யாக்கை 6