நூறு நூல்கள்

இந்தப் புத்தகத் திருவிழாவில் கவனிக்க வேண்டிய நூல்கள் ஒரு நூறு இங்கே


கவிதைகள்

1. ஆண்கள் இல்லாத வீடு
இமையாள் தேநீர் பதிப்பகம்
2 நீயே தான் நிதானன்
தேவசீமா  தேநீர் பதிப்பகம் 100
3 இடைவெளிகளின் எதிரொலி
எஸ்.சண்முகம் நன்னூல் பதிப்பகம்
4 உபாசகி
சவீதா பரிதி பதிப்பகம் ரூ 120
5 என் கடலுக்கு யார் சாயல்
தீபிகா நடராஜன் கடல் பதிப்பகம்உப்பை இசைக்கும் ஆமைகள்
6 உப்பை இசைக்கும் ஆமைகள்
சூ சிவராமன் கொம்பு பதிப்பகம் ரூ 75
7 நீயாகப் படரும் முற்றம் ஷமீலா
யூசுப் அலி அடையாளம் பதிப்பகம் ரூ 80
8 சிவசேகரம் கவிதைகள் (கெட்டி அட்டை) 1973 – 2020 ரூ 600 சமூகம் இயல் பதிப்பகம்
9 மின்னவிர் பொற்பூ
மித்ரா அழகுவேல் வாசகசாலை பதிப்பகம் ரூ 120
10 பாசாங்குகளின் அகராதி
உமா மோகன் சந்தியா பதிப்பகம் ரூ 135
11 மீதாந்த முகம் கார்த்திக் நேத்தா
தமிழினி ரூ 130
12 குருதி வழியும் பாடல் 200குருதி வழியும் பாடல் - Book My Book
அ. சி. விஜிதரன் சிந்தன் புக்ஸ்
13 கேள்விகளின் புத்தகம் 425
பாப்லோ நெரூதா தமிழில் பிரம்மராஜன் யாவரும் பதிப்பகம்
14 அப்பனின் கைகளால் அடிப்பவன் 150 ரூ
அதியன் ஆதிரை நீலம் பதிப்பகம்
15 அசகவதாளம் 85ரூ
பெரு விஷ்ணுகுமார் காலச்சுவடு
16 மேதகு அதிகாரி அதீதன்
கடல்பதிப்பகம் ரூ 140
17 அந்தியில் திகழ்வது 100
வே. நி. சூர்யா காலச்சுவடு
18 ஆட்டுக்குட்டிகளின் தேவதை
எம்.ரிஷான் ஷெரீஃப் கடல் பதிப்பகம் 190 ரூ
19 ஆதிலா
அம்மு ராகவ் பீ ஃபார் புக்ஸ் ரூ 120

அங்கே சொற்களுக்கு அவசியமில்லை

20 அங்கே சொற்களுக்கு அவசியமில்லை பிறமொழிக் காதல் கவிதைகள்
ரூ 100 க. மோகனரங்கன் தமிழினி
21 இரவின் தூரம்
ரூ 120 கருணாகரன் நடு வெளியீடு
22 உடைந்து எழும் நறுமணம்
ரூ 175 இசை காலச்சுவடு
23 உபரி சாத்தான்களுக்கு அப்பால்
ரூ 125 சி. கலைவாணி வாசகசாலை
24 உவர்மணல் சிறுநெருஞ்சி
தாமரை பாரதி டிஸ்கவரி புக் பேலஸ் ரூ 130
25 ஊமத்தை நீலம் 170
பிரபு கங்காதரன் எழுத்து பிரசுரம்
26 ஏரிக்கரையில் வசிப்பவன்
ஸ்ரீநேசன் போதிவனம் பதிப்பகம் ரூ 110
27 ஒரு பகல் ஒரு கடல் ஒரு வனம்
கயூரி புவிரசா கடல் பதிப்பகம் 140 ரூ
No photo description available.
28 வரிகளில் படிந்த நிழல்
யஷோ அனன்யா பதிப்பகம் ரூ 100
29 கடவுளை விழுங்கியவன்
ஜெயாபுதீன் சுவடு பதிப்பகம் ரூ 120
30 காட்டுக் குயில்
ரூ 150 நிரோஜினி ரொபர்ட் வாசகசாலை
31 சங்காயம் ச துரை
எதிர் வெளியீடு ரூ 140
32 இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்
உயிர்மை தரங்கிணி 160.00
33 உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்
சதீஷ்குமார் சீனிவாசன் உயிர்மை 120 ரூ
34 இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம்
உயிர்மை பெருந்தேவி ரூ 70
35 உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்
பெருந்தேவி ரூ110.00 உயிர்மை
36  காலம் அம்பிகா குமரன்
டிஸ்கவரி புக் பேலஸ் 120


சிறுகதைத் தொகுதிகள்

1 அடிவாழை
சந்தியா பதிப்பகம் சகதேவன் விலை 130
2 இரு கலைஞர்கள்
ரூ220 ஜெயமோகன் விஷ்ணுபுரம் பதிப்பகம்
3 அட்ட விகாரம்
மலர் வண்ணன் 140 வாசகசாலை பதிப்பகம்
4 இருசி
சர்மிளா ஸெய்யித் கருப்புப் பிரதிகள் 175
5 எறும்பு
கணேசகுமாரன் 110 எழுத்து பிரசுரம்
6 உயிரச்சம்
ரவிச்சந்திரன் அரவிந்தன் வம்சி புக்ஸ் 300
7 உன் கடவுளிடம் போ
ப.தெய்வீகன் 190 தமிழினி
8 கருஞ்சிவப்பு ஈசல்கள்
தமிழவன் எதிர் வெளியீடு 200

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
9 கோதே  என்ன சொல்லி இருந்தால் என்ன
பெருந்தேவி காலச்சுவடு 120
10  நெட்டுயிர்ப்பு
ஹேமி கிருஷ் கனலி 200
11 சப்தாவரணம்
சுஷில்குமார் 200 யாவரும் பதிப்பகம்
12 சிதைமுகம்
க.சி. அம்பிகா வர்ஷினி 130 டிஸ்கவரி புக் பேலஸ்
13 செற்றை கு.கு.விக்டர் பிரின்ஸ் 250ரூ
சால்ட் பதிப்பகம்
Aaviyin Vaadhai/ஆவியின் வாதை -Hasan Azizul Huq/ஹசன் ஆஸிஸுல் ஹக் – Zero Degree Publishing 1
14 ஆவியின் வாதை
தாமரைச்செல்வி எழுத்து பிரசுரம் 280 ரூ
15 நூறு புராணங்களின் வாசல்
முபீன் சாதிகா நன்னூல் பதிப்பகம் 130
16 ஜெமினி சர்க்கிள்
ரூ200 கிழக்கு பதிப்பகம் சோம வள்ளியப்பன்
17 புத்த மணியோசை கன்னட சிறுகதைகள்
தமிழில் கே நல்லதம்பி எதிர் வெளியீடு 160
18 பெண்களற்ற ஆண்கள்
ஹாருகி முரகாமி தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ் எதிர் வெளியீடு 299
19 பொன்னுலகம்
சுரேஷ் பிரதீப் அழிசி பதிப்பகம் 180
20 போதிப்பதும் களைவதும்
ஜெயமோகன் 320 விஷ்ணுபுரம் பதிப்பகம்
21 விலாஸம்
பா திருச்செந்தாழை எதிர் வெளியீடு 275
22 70 கதைகள்
ஜி முருகன் யாவரும் 740
23 ஆஷஸ் & டைமண்ட்ஸ் மணி
எம் கே மணி யாவரும் பதிப்பகம் 160
24 ஊர்வன
பா ராகவன் 260 எழுத்து பதிப்பகம்
25 அழிக்க முடியாத ஒரு சொல்
அனுராதா ஆனந்த் சால்ட் பதிப்பகம் 325
26 காந்தி சிலை கதைகள்
பா ராகவன் எழுத்து பிரசுரம் 120
27 இரண்டு உலகங்கள்
வண்ணநிலவன் காலச்சுவடு 325

ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு: புதிய முயற்சி | Book Review - hindutamil.in
28 ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு
ஜீவ கரிகாலன் யாவரும் பதிப்பகம் 200
29 குரோ மவுண்டன்
வின்சென்ட் கடல் பதிப்பகம் 140
Mayil Mark Kudaigal/மயில் மார்க் குடைகள்-Era Murugan/இரா.முருகன் – Zero Degree Publishing 1
30 மயில் மார்க் குடைகள்
இரா முருகன் 270 எழுத்து பிரசுரம்
31 மற்றொருவன்
லதா ரகுநாதன் எழுத்து பிரசுரம் 175
32 பேரீச்சை
அனோஜன் பாலகிருஷ்ணன் காலச்சுவடு 170
33 திமிரி
ஐ.கிருத்திகா எழுத்து பிரசுரம் 220
34 காஃபி சூனியக்காரி
வளன் வாசகசாலை 120
35 கூடு
கலைச்செல்வி 190 யாவரும் பதிப்பகம்


நாவல்கள்

1 அவையம்
ஏக்நாத் டிஸ்கவரி 320
2 பரமபதம்
கண்ணன் ராமசாமி கடல் பதிப்பகம்
3 மிளகு
இரா முருகன் எழுத்து பதிப்பகம் 1400அசோகர் (எழுத்து பிரசுரம்)
4 அசோகர்
சரவணன் சந்திரன் எழுத்து பிரசுரம் 310
5 அந்திமம்
சகதேவன் யாவரும் பதிப்பகம் 560
6 அரம்பை
முகமது யூசுப் யாவரும் பதிப்பகம் 500
7 அருகன்மேடு
ரமேஷ் பிரேதன் யாவரும் பதிப்பகம் 160

எண்கோண மனிதன் | Buy Tamil & English Books Online | CommonFolks

8 எண்கோண மனிதன்
யுவன் சந்திரசேகர் 300 எழுத்து பிரசுரம்
9 கலாப்ரியா
சந்தியா பதிப்பகம் 300
10 சொர்க்கபுரம்
கணேசகுமாரன் எழுத்து பிரசுரம் 240
11 போஹோ
வாஸ்தோ 270 எழுத்து பிரசுரம்
12 மிட்டாய்பசி
ஆத்மார்த்தி தமிழினி 180


 

கட்டுரைகள்

1 சொல் தீண்டிப் பழகு
சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம்
சொல் தீண்டிப் பழகு | Buy Tamil & English Books Online | CommonFolks
2 கேலிச்சித்திர வரலாறு
எதிர் வெளியீடு கே நல்லதம்பி 299
3 கவிஞயம்
யாவரும் பதிப்பகம் ஸ்ரீநேசன் 180
4 கவிதையின் அரசியல்
இந்திரன் டிஸ்கவரி புக் பேலஸ் சொல் தீண்டிப் 230
5 சொற்களால் நெய்யப்படும் உலகு
ஜமாலன் நன்னூல் பதிப்பகம் 260
6 சூடு சொரணை சுயமரியாதை
பாமரன் 125 நாடற்றோர் பதிப்பகம்
7 மொழியின் மீது ஏறி ஆடும் ஆட்டம்
குமரன் தாஸ் கயல் கவின் பதிப்பகம் 120
8 விமரிசனக் கலை
க நா சுப்பிரமணியம் அழிசி பதிப்பகம் 150
9 மாயாவேட்டம்
கோகுல் பிரசாத் தமிழினி வெளியீடு ரூ150 மாயா வேட்டம் | Buy Tamil & English Books Online | CommonFolks
10 இலக்கிய விமர்சனம் தொ.மு.சி இரகுநாதன் மலர் புக்ஸ் 120
11 கண்டதைச் சொல்லுகிறேன்
வழக்கறிஞர் சுமதி சந்தியா பதிப்பகம் 200
கர்னாடக இசையின் கதை | Buy Tamil & English Books Online | CommonFolks
12 கர்நாடக இசையின் கதை
டி எம் கிருஷ்ணா தமிழில் அரவிந்தன் காலச்சுவடு வெளியீடு ரூபாய் 175
13 மனுஷ்யபுத்திரன்: எளிய மனங்களின் பாணன்
ஆர் அபிலாஷ் உயிர்மை வெளியீடு ரூபாய் 100
14 மறுப்பும் உயிர்ப்பும்
சர்மிளா செய்யித் எதிர் வெளியீடு ரூபாய் 150
15 நாளைய காந்தி
சுனில் கிருஷ்ணன் யாவரும் பதிப்பகம் 150
16 மீயழகி
சி சரவண கார்த்திகேயன் எழுத்து பிரசுரம் ரூபாய் 120
விடுதல்களும் தேடல்களும்
17 விடுதல்களும் தேடல்களும்
நிஷா மன்சூர் தேனீர் பதிப்பகம் ரூபாய் 180