புதிய புத்தகங்கள்


வருகிற சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி எனது மூன்று நூல்கள் பிரசுரம் காண்கின்றன.

புலன்மயக்கம் நாலு பாகங்களும் பல்வேறு புகைப்படங்களுடன் செறிவூட்டப்பட்ட ஒரே நூலாக வெளியாக உள்ளது.
விலை 690 ரூபாய்.இது ஒரு ஹார்ட் பவுண்ட் புத்தகம்

வசியப்பறவை ஆத்மார்த்தியின் 30 சிறுகதைகள் அடங்கிய நூல். இதன் விலை ரூ 390

அரங்கு நிறைந்தது  நீங்கள் அவசியம் பார்த்தாக வேண்டிய 100 சினிமாக்களைப் பற்றி எடுத்துரைக்கும் நூல்.
இதன் விலை ரூ 390

இந்த மூன்று நூலும் வேண்டுவோர்க்கு

ரூ 1480க்கு பதிலாக ரூ 1000 மட்டும்
ஜிபே மூலம் பணம் செலுத்தலாம்.

மூன்றில் எந்த நூல்/நூல்கள் வேண்டுமானாலும்
புத்தக விலையிலிருந்து 20 சதவீதம் கழிவுடன் ஜிபே மூலம் பணம் செலுத்தலாம்.
புலன் மயக்கம் 690க்கு பதிலாக 550 மட்டும்
வசியப்பறவை மற்றும் அரங்கு நிறைந்தது ஒவ்வொன்றும் 390க்கு பதிலாக ரூ320 மட்டும்

தமிழகத்துக்குள் தபால் செலவு இலவசம்

Open photo

ஜிபே மூலம் பணம் செலுத்தி விட்டு
aathmaarthi@gmail.com எனும் மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.
புத்தகங்கள் வெளியீட்டு விழாவிலிருந்து 7  தினங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
விழா அரங்கில் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்