ஷரீமா-சிறுகதை வாசிப்பு

ஷரீமா-சிறுகதை வாசிப்பு


தோழி ரெ.விஜயலக்ஷ்மி தொடர்ச்சியாக இலக்கியப் படைப்புகளைப் பற்றிய தனது எண்ணங்களை, விமர்சனப் பார்வையை தனது தேன் கூடு முகநூல் பக்கத்தில் வாசிப்பின் வாசல் என்ற தலைப்பில் காணொலிகளாக அழகுறப் பகிர்ந்து வருகிறார். இந்தக் காணொலியில் என்னுடைய டயமண்ட் ராணி சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கூடிய ஷரீமா கதையை வாசித்து அதைப் பற்றிய தனது பார்வையை முன்வைக்கிறார். அந்தக் காணொலியை இங்கே சென்றடையலாம்