30 % தள்ளுபடி

Zero Degree Publishing 1

ஜீரோ டிகிரிபதிப்பகத்தின் ஐந்தாவது பிறந்த நாளை முன்னிட்டு

30 % தள்ளுபடி

இதுவரை எனது 7 நூல்கள் ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளியாகி உள்ளன.

அவற்றுக்கு இன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை 30 சதம் வரை தள்ளுபடி வழங்குகிறார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

கீழ்க்காணும் என் நூல்களில் குறைந்தபட்சம் 3 அல்லது அதற்கு மேல் வாங்கினால் போதும்.

தள்ளுபடி கிடைக்கும்.

பொய்யாய் பறத்தல் கவிதை நூலை வாங்க

சேராக் காதலில் சேரவந்தவன் அதிபுனைவுக் கதைகள் வாங்க

மனக்குகைச்சித்திரங்கள்  மதுர நினைவுகள் நூலை வாங்க

டயமண்ட் ராணி சிறுகதைத் தொகுதியை வாங்க

தீராக்கடல் கவிதையியல் கட்டுரை நூலினை வாங்க

எழுதிச்செல்லும் கரங்கள் கட்டுரை நூலினை வாங்க

பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் கட்டுரை நூலினை வாங்க