நீயே தான் நிதானன் நூல் வெளியீடு

வருகிற ஞாயிறு சென்னையில் கவிஞர் தேவசீமாவின் புதிய கவிதை நூல் வெளியீடு.


 

May be an image of 2 people and text that says 'தேநீர் பதிப்பகம் வழங்கும் கவிஞர் தேவசீமாவின் நீயேதான் நிதானன் கவிதை நூல் வெளியீடு oேSர் பதிப்பகம் முற்பகல் 10 மணி, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 20, 2022 காஸ்மோபாலிடன் கிளப். YMCA. நந்தனம் "இங்ஙனம் இவ்வண்ணம்" வரவேற்புரை: எழுத்தாளர் நா.கோகிலன் தலைமையேற்று நூலை வெளியிடுபவர்: எழுத்தாளர் வண்ணநிலவன் நூலைப் பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்: திரை இயக்குநர் வஸந்த் எஸ் சாய் சிறப்புரை: கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி நூல் குறித்து பேசுவோர்: கவிஞர் உமாஷக்தி, கவிஞர் தாமரைபாரதி எழுத்தாளர் ஆத்மார்த்தி, எழுத்தாளர் நவினா அமரன் ஏற்புரை: கவிஞர் தேவசீமா நன்றியுரை: கவிஞர் வேல்கண்ணன் அனைவரும் வருக!'