9 தானற்ற வேறொருவள்

சமீபத்துப்ரியக்காரி 9
தானற்ற வேறொருவள்


வேறு வேறு மாந்தர்க்கு
         வெவ்வேறு முத்தங்கள்
   உண்டெனக் கருதுவதாயின்
           ஒற்றைத் தருணமும்
  எனக்கு வேண்டாம்
           அப்பாலே போ