ஸ்ரீநிரா


No description available.
இனிய நண்பர் வழக்குரைஞர் இலக்கியத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர் அபாரமான நகைச்சுவை உணர்வை வெளிப் படுத்துபவர் கவிதையின் மீது பெரும் பிரியம் கொண்டவர் அன்புச்சகோதரர் ஸ்ரீநிவாச ராகவன் என்கிற ஸ்ரீநிரா, அவருக்கு இன்று பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ நிரா.
வாழ்தல் இனிது