சமீபத்துப்ரியக்காரி 8
ஒன்றேயொன்று


உன்
கண்களில்
சதா
கனன்றுகொண்டிருக்கிற
காலகால ஒளியை
மட்டுப்படுத்திய பின்
தொடங்கும்
முடிவற்ற இருளின்
பூர்ணாகதம்
நான்