எனக்குள் எண்ணங்கள்

எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள் 12 வாழ்வின் ஃப்ளேவர் நான் பிறந்தது மதுரை சம்பந்த மூர்த்தி தெருவில். ஒரு STORE வீட்டில் 12 குடித்தனங்களில் ஒன்றாக எங்கள் வீடு இருந்தது. வீடு அருகே அப்போது சந்திரா என்று ஒரு தியேட்டர் இருந்தது. மற்ற ஊர்களை… Read More »எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 11 பெயர் பெற்ற தருணம் _____________ உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு இதை அவ்வப்போது கேட்கையில் மனம் அடைகிற இன்ப-வினோதம் ரசமானது. எல்லோருக்குமே அவரவர் பெயர்களை மெத்தப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. தன்னை வெறுத்தலின் பெரும்பகுதியாகவே தன்… Read More »எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 10 

எனக்குள் எண்ணங்கள் 10  ராம்தாஸூம் மோகனும் சுபா இரட்டையர்கள். எழுத்துத் துறையில் இரண்டு பேர் சேர்ந்து இயங்குவது எத்தனை கடினம்? ஆண்டுக்கணக்கில் சுபா என்ற பேரில் சுரேஷூம் பாலாவும் இணைந்தே பறந்து வரும் ஓருவான் பறவைகள். பாக்கெட் நாவல்களின் காலம் எண்பதுகளின்… Read More »எனக்குள் எண்ணங்கள் 10 

எனக்குள் எண்ணங்கள் 9

எனக்குள் எண்ணங்கள்           9 சைக்கிள் முதன் முதலாகப் புதூரிலிருந்து திருநகருக்கு குடிமாறிச் சென்ற போது நிசமாகவே கலங்கிப் போனேன். பாட்டிக்கு சொந்த வீடென்பது ஆன்ம நிம்மதி. அம்மாவுக்கு நெடுங்காலக் கனவொன்றின் ஈடேறல். அப்பாவுக்கு சொந்த… Read More »எனக்குள் எண்ணங்கள் 9

எனக்குள் எண்ணங்கள் 8

எனக்குள் எண்ணங்கள் 8 யுவராணி முதன் முதலாக யுவராணி நடித்த படம் என்று பார்த்தது ஜாதிமல்லி படத்தைத் தான். கம்பன் எங்கு போனான் பாடல் அதிரி புதிரி ஹிட். அதில் யுவராணியைப் பார்த்ததுமே மனசு ஹார்ட்டு இன்னபிறவெல்லாம் பறிகொடுத்தாயிற்று. நானொரு ரஜினி… Read More »எனக்குள் எண்ணங்கள் 8

எனக்குள் எண்ணங்கள் 7

எனக்குள் எண்ணங்கள் 7 மாமரப்பூக்கள் புதூரில் குடியிருந்த போது வீட்டின் பின்னால் ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்துக்கும் என் பாட்டிக்கும் இருந்த சொல்லமுடியாத பந்தத்தை உணர்ந்திருக்கிறேன். மாமரம் பூவிடும் தருணம் அழகானது. பாட்டி ஒவ்வொரு நாளும் அந்த மாமரத்தின் கீழ்… Read More »எனக்குள் எண்ணங்கள் 7

எனக்குள் எண்ணங்கள் 6

எனக்குள் எண்ணங்கள் 6            தேடலே தவம் மனிதன் தான் எத்தனை விசித்திரமானவன்.? உண்மையில் மனிதன் என்பவன் யார்? மற்ற உயிர்களினின்றும் அவனை வேறுபடுத்துகிற முக்கிய அம்சமாக அவனது சிந்தித்தறியும் திறனைச் சொல்லலாம். தன்னைப் பற்றிச்… Read More »எனக்குள் எண்ணங்கள் 6

எனக்குள் எண்ணங்கள் 5

எனக்குள் எண்ணங்கள் 5 மேகமும் நகரமும் சுஜாதா கதைகளில் மேகத்தைத் துரத்தினவன் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. சுஜாதா என்ற பேரைக் கேள்விப்பட்டது அந்தச் சின்னஞ்சிறிய நாவலினூடாகத் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அக்கா கல்லூரி முதலாம் ஆண்டு படித்தாள்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 5

எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 4 கைவீசம்மா கைவீசு பாலகுமாரனை எப்போது முதன்முதலில் படித்தேன்? என் ஞாபகசக்தி சரியாகச் சொல்கிறதென்றால் முதன் முதலில் படித்தது சின்னச்சின்ன வட்டங்கள் சிறுகதைத் தொகுப்பு. அடுத்தபடியாக மெர்க்குரிப் பூக்களை யாரோ தந்தார்கள். இதைப் படிச்சுப் பார் என்று. எனக்கென்னவோ… Read More »எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 3 கண்ணீர்ப் பூக்கள் ராஜசேகர் நாராயணசாமி. இது தான் அவன் பெயர். அவன் என்று அழைக்கும் உரிமை பிற்பாடு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் அது கிடையாது. அவர் என்று ஆரம்பித்து அவன் என்று மாறிக் கொள்கிறேன். அது தான்… Read More »எனக்குள் எண்ணங்கள் 3