கவிஞர் முத்துலிங்கம்-80


கவிஞர் முத்துலிங்கம் அவர்களது 80 ஆம் அகவையை முன்னிட்டு வடசென்னை தமிழ்ச்சங்கம் சென்னை இலக்கிய சந்திப்பு ஒரு நிகர்-நிஜ இணைய வழிக் கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறது. வருகிற சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்வு ஜூம் இணையவழியில் நிகழவுள்ளது. இதில் நான் வாழ்த்துரை வழங்குகிறேன்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்துகொண்டு அன்னாரை வாழ்த்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.வாழ்தல் இனிது.

May be an image of 2 people and text that says 'வடசென்னை தமிழ்ச் சங்கம் எத்தும் சென்னை இலக்கிய சந்திப்பு நிகழ்வு- கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் விழா வாழ்த்தரங்கம் வாழ்த்துரை எழுத்தாளர் ஆத்மார்த்தி நாள் 02.04.2022 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் குவிகம் அரங்க எண் 477-589-6897 கடவுச் சொல் 123456 zoom'