சண்டைக்காரிகள்


குமுதம் வார இதழில் ஷாலின் மரிய லாரன்ஸ் எழுதிய தொடர் ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள். காலச்சுவடு வெளியீடாக சண்டைக்காரிகள் எனும் பெயரில் நூலாக்கம் கண்டது. அந்த நூலுக்கான அறிமுக/விமர்சனக் கூட்டம் மதுரை செந்தூர் ஓட்டலில் 05/11/2022 சனிக் கிழமை மாலை நடந்தேறியது. நிகழ்வை காயத்ரி மஹதி தொகுத்தளித்தார். நிகழ்வில் 40 தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். பேராசியர்கள் நவீனா அமரன் மற்றும் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரைத் தொடர்ந்து நான் பேசினேன். எனக்குப் பிறகு செயற்பாட்டாளர் Evidence கதிர் உரையாற்றினார்.ஷாலின் ஏற்புரையாற்றினார்

நல்லதோர் நிகழ்வு

ஆத்மார்த்தி உரையின் காணொளி


நிகழ்வின் துளிகள் சில

May be an image of 1 person, sitting, standing and indoor

May be an image of 5 people and people standing

May be an image of 3 people, people sitting, indoor and text that says 'ங்கள்) க்கமும் கர்ச'

May be an image of 4 people, people standing and indoor