மிட்டாய் பசி நாவலை வாங்க:-

மிட்டாய் பசி நாவலை வாங்குவதற்கு எளிய வழி


இந்த மாதம் முழுவதும் மிட்டாய் பசி நாவலை அதன் விலையான ரூ 180 க்கு பதிலாக தபால் செலவு உட்பட ரூ150 மட்டும் செலுத்திப் பெறலாம்.இச்சலுகை தமிழகத்திற்கு மட்டும்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மிட்டாய் பசி நாவல் அதன் விலையான 180 ரூபாய்க்குக் கிடைக்கும் தபால் செலவு இல்லை

இந்தப் படத்திலிருக்கும் ஜீபே கணக்கிற்குப் பணத்தைச் செலுத்திவிட்டு பெயர் முகவரி மற்றும் செல்பேசி எண் ஆகிய தகவல்களை ventureswinners@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மடலிடுங்கள்.

நாவல் அனுப்பி வைக்கப்படும்.