அருணாச்சலம்

அருணாச்சலம்


மதுரையில் ஒரு பள்ளியின் தாளாளராக விளங்குகிற அன்புச்சகோதரர் அருணாச்சலம், இலக்கியத்தின் மீது மாறாப் பற்றும் தீரா வேட்கையும் கொண்டவர். தனது மேகா பதிப்பகம் மூலமாக சிறந்த பல நூல்களைப் பதிப்பித்தவர். பல இலக்கிய நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதோடு நிகழ்வுகளை நடத்துவதிலும் பங்களிப்பவர். எனது தீராக்கடல் நூலை சாருவுக்கும் அருணாச்சலத்துக்கும் சேர்த்து சமர்ப்பித்திருக்கிறேன்.
பழகுவதற்கு இனிய நண்பரான அருணாச்சலம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

வாழ்தல் இனிது.


{புகைப்படத்தில் அன்பு நண்பர் வல்லபாய் அவர்களுக்கு அருணாச்சலம் அவர்கள் எனது டயமண்ட் ராணி வெளியீட்டு விழாவில் அதன் சிறப்பு ப்ரதியை வழங்குகிறார்}