இளையராஜா

மஞ்சுமெல் பாய்ஸ்

மஞ்சுமெல் பாய்ஸ் சிக்கலான சூழல்களைக் கண்டு மலைப்பதும் என்ன செய்வதென்றறியாமல் திகைப்பதும் பிற்பாடு மனவுறுதியோடு அந்தச் சூழலை வென்றெடுக்கிற கதைகள் எப்போதுமே பெருவெற்றியை அளிப்பவை. ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கையில் இப்படியான படமொன்று இந்தப் பக்கம் போப்பா என்று திசை மாற்றி விடுவதும்… Read More »மஞ்சுமெல் பாய்ஸ்

4 உருகினேன் உருகினேன்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு 4 உருகினேன் உருகினேன் அண்ணே அண்ணே என்ற படம் 1983 ஆம் ஆண்டில் வந்தது. மௌலியின் அறிமுகமான மற்றவை நேரில் பாஸ்கர் மற்றும் வனிதா ஒரு ஜோடி நீரல்லி ராமகிருஷ்ணா விஜி இன்னோர் ஜோடி. இந்த இரண்டு… Read More »4 உருகினேன் உருகினேன்

இன்றெல்லாம் கேட்கலாம் 6

இன்றெல்லாம் கேட்கலாம் 6 பானு பூமியா இளையராஜா தமிழுக்காக மீவுரு செய்த பாடல் தான் {TO HEAR THE SONG CLICK HERE}ஏதோ நினைவுகள் கனவுகள்மனதிலே மலருதே என்ற பாடல். அகல் விளக்கு படத்தில் இடம்பெற்றது. விஜய்காந்தின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. 1979… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 6

எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 3 கண்ணீர்ப் பூக்கள் ராஜசேகர் நாராயணசாமி. இது தான் அவன் பெயர். அவன் என்று அழைக்கும் உரிமை பிற்பாடு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் அது கிடையாது. அவர் என்று ஆரம்பித்து அவன் என்று மாறிக் கொள்கிறேன். அது தான்… Read More »எனக்குள் எண்ணங்கள் 3

இன்றெல்லாம் கேட்கலாம் 4

இன்றெல்லாம் கேட்கலாம் 4 காதல் நிலவே காதல் நிலவே 1997 ஆம் ஆண்டு வெளியானது வாசுகி எனும் படம். கஸ்தூரிராஜா இயக்கத்தில் பெரும்பாலும் கிராமக் கதைக்களனோடே கதைகள் புனையப்பட்டு வந்தன. இந்தப் படம் குடும்பக் கதை மற்றும் பழிவாங்கும் படம் என… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 4

தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 14 க ண் ம ணி  சு ப் பு கவியரசரின் இளவரசர்களில் ஒருவரான கண்மணி சுப்பு எண்ணிக்கை அளவில் குறைவான பாடல்களையே எழுதியிருப்பினும் அழுத்தமும் திருத்தமுமான பாடல்களாக அவற்றைத் தந்தவர். பொருள் கனமும் சொற்சுவையும் கொண்ட பாக்களை… Read More »தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 11

தேன் மழைச்சாரல் 11                        முத்துக்கூத்தன் ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என்ற உளிப்பாய்ச்சல் வரிகளுக்குச் சொந்தக்காரர்… Read More »தேன் மழைச்சாரல் 11

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

                   சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் எழுத்திலிருந்து சினிமாவுக்குக் கதையை இடம் மாற்றுவது கடினவித்தகம். வசந்த் அப்படியான தேடல் தீராமல் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர். இந்திய அளவில் அந்தாலஜி எனப்படுகிற… Read More »சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ   ராஜா   ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட… Read More »உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை