உரைகள்

மொழிவழி மூலிகை

மொழிவழி மூலிகை முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் நூல் தென் கிழக்குத் தென்றல். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் தாவோ-ஜென்-சூஃபி குறித்த தத்துவப் பகிர்தல்களை வாசிக்க முடிகிறது. தாவோ பகுதிக்கான அணிந்துரையை எஸ்.ராமகிருஷ்ணனும் சூஃபி பகுதிக்கான முகவுரையை… Read More »மொழிவழி மூலிகை

சலனமின்றி மிதக்கும் இறகு

சலனமின்றி மிதக்கும் இறகு சென்னை பாம்குரோவ் விடுதியின் கருத்தரங்கக் கூடத்தில் கடந்த ஞாயிறன்று காலை ப்ரியா பாஸ்கரனின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா நடந்தேறியது. பதிப்பாளர் வேடியப்பன் வரவேற்றார். நிகழ்வை ப்ரீத்தா மலைச்சாமி தொகுத்து அளித்தார். மூத்த… Read More »சலனமின்றி மிதக்கும் இறகு

ஸ்மாஷன் தாரா

ஸ்மாஷன் தாரா; தற்கண நிழல்கள் சில விஷயங்கள் யதார்த்தம் என்னும் சுழல் கதவைச் சுற்றிக்கொண்டே இருப்பதால் நிகழ்ந்து விடுகின்றன.சாரு நிவேதிதா எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஸ்மாஷன் தாரா என்ற தலைப்பில் நூலாக்கம் செய்யப்படுவதாக காயத்ரி சொன்னபோது அதைப் படிக்கவேண்டுமே என்கிற ஆவலில்… Read More »ஸ்மாஷன் தாரா

பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

எம்.ரிஷான் ஷெரீஃப் எழுதிய ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதை நூலுக்கான அணிந்துரை 3-டி திரைப்படம் ஓடுகிற படமாளிகையில் சீட்டு வாங்கிக் கொண்டு நுழைகையில்  காணக் கிடைக்கும் காட்சி இது.முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றைத் தரும்போது கூடவே அதைத் துடைப்பதற்கான முக்கோணமாய் மடக்கப் பட்ட காகித நாப்கினையும் சேர்த்தே தந்து… Read More »பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

அ ல் லி க் கே ணி

அ ல் லி க் கே ணி ராம்ஜிக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடே தான் ஏற்க முடியும். நேர்த்தியும் சொல்ல வந்ததை “இது தான் இப்படித் தான்” என்று சொல்லிச் செல்லும் நேரடித் தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. எந்தச்… Read More »அ ல் லி க் கே ணி

ஆகாசப்பித்து

(சவிதா எழுதிய ” உ பா ச கி “ தொகுப்புக்கான அணிந்துரை) கலை எதையும் கலைக்கும். எல்லாவற்றையும் வினவும். எதன் மீதும் ஐயமுறும். எப்படியானதையும் மறுதலிக்கும். நிரூபணங்களை நொதிக்கச் செய்யும். சாட்சியங்களை எள்ளி நகைக்கும். உரத்த குரலைத் தீர்ப்பாய் எழுதும்.… Read More »ஆகாசப்பித்து

தேனில் மிதக்கும் தெப்பங்கள்

தேனில் மிதக்கும் தெப்பங்கள் காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய வைரமுத்து வரை நூலுக்கு ஆத்மார்த்தியின் அணிந்துரை இந்திய சினிமா முதல் முப்பது ஆண்டுகாலம் இறுக்கமும் நெருக்கமுமாகப் பாடல்களின் ப்ரியமான பிடிக்குள் இருந்தது வரலாறு. பேசாப் படம் எடுத்த எடுப்பில் பேசியதை விடப் பாடியதே… Read More »தேனில் மிதக்கும் தெப்பங்கள்

கரவொலிகள் மழைக்கப் போகின்றன

  வாழ்க்கையின் வடிவமே ஈர்ப்புக்குரியது. எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்டிருப்பது வசீகர மலரின் ஓரிதழ். உறவு நட்பு சொந்தம் பந்தம் என்று ஓராயிரம் அடுக்குகளைக் கொண்டது அந்த மலர். பயணம் என்பது நிமித்தம் சார்ந்த நகர்தல் தான்.வாழ்வில் யதார்த்தமாகக் கிடைக்கிற சில… Read More »கரவொலிகள் மழைக்கப் போகின்றன