வாழ்த்து

ஜாஹீர் உசேன்

ஜாஹீர் உசேன் ஜாஹீர் உசேன் என் கல்லூரி சீனியர். உற்ற நண்பர். அவருடைய தந்தை ஒரு தமிழ்க்கடல். பேச்சாலும் எழுத்தாலும் சிறந்து ஒளிர்ந்தவர். தமிழ்ச்செல்வன் என்ற பேரில் அவருடைய தமிழுரைகள் சொற்பொழிவுகள் பலரது மனங்கவர்ந்து நின்றவை. நான் வசித்த திருநகர் பகுதி… Read More »ஜாஹீர் உசேன்

ராசி அழகப்பன்

ராசி அழகப்பன் முதன்முதலாக பரிதி மூலமாய்த் தான் ராசி அழகப்பன் எனக்குப் பரிச்சயம். அவருடைய கவிதைகளை தொகுத்து ஒரே தொகுப்பாக மாற்ற வேண்டும் என்று கோரினார். அந்தக் கவிதைத் தொகுதியைத் தயார் செய்த சமயத்தில் அதைக் குறித்துப் பேச ஆரம்பித்தது. நாம்… Read More »ராசி அழகப்பன்

அருணாச்சலம்

அருணாச்சலம் மதுரையில் ஒரு பள்ளியின் தாளாளராக விளங்குகிற அன்புச்சகோதரர் அருணாச்சலம், இலக்கியத்தின் மீது மாறாப் பற்றும் தீரா வேட்கையும் கொண்டவர். தனது மேகா பதிப்பகம் மூலமாக சிறந்த பல நூல்களைப் பதிப்பித்தவர். பல இலக்கிய நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதோடு நிகழ்வுகளை நடத்துவதிலும்… Read More »அருணாச்சலம்

ல தா அ ரு ணா ச் ச ல ம் கவிதைகளின் மீது பெரும்ப்ரியம் கொண்டவர் லதா. முதன்முதலாக அவருடைய முகப்புத்தகக் கவிதைகளின் வழியாகத் தான் அறிமுகம். மொழிபெயர்ப்பில் பேரார்வம் கொண்ட லதா தமிழுக்குக் கொணர்ந்தது தான் தீக்கொன்றை மலரும்… Read More »

தேவேந்திர பூபதி

சதுப்பு நிலங்கள் அழகிய சாரமுள்ள வெளிப்பாடுகளால் எனது தொடர்பு எல்லையை அறிந்து விடுகிறாய் நானோ குருடர்கள் தடவிய யானைபோன்றே உன்னை மனங்கொள்கிறேன் குறிப்பான சந்தர்ப்பங்களால் உலகை நிறைக்காதே எனது முட்டுச் சந்தில் திரும்பி உனை நோக்கியே வருகிறேன் பாடபேதங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன… Read More »தேவேந்திர பூபதி

  பிரதாப் போத்தன் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் பிரதாப் நடிப்பை முதன்முதலில் உற்று கவனித்த படம் அனேகமாக வறுமை நிறம் சிவப்பு ஆக இருக்கலாம் வழக்கத்தில் இருந்து விலகி தெரியும் முகம் அவருக்கு கூடுதல் அனுகூலத்தை தந்தது அதிகப்படியான… Read More »

செழிக்கட்டும் பொன்னுலகு

செழிக்கட்டும் பொன்னுலகு 2021 ஆமாண்டு என் வாழ்வின் மறக்க முடியாத பல சம்பவங்களை நினைவுகளாக்கித் தந்திருக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் எனது நாவல் மிட்டாய் பசி வந்தது. இவ்வாண்டின் முற்பகுதியில் வெறி பிடித்தாற் போல் தொடர்ந்து எழுதினேன். நேற்று வந்த காற்று… Read More »செழிக்கட்டும் பொன்னுலகு

தாமரைபாரதி

                        தாமரைபாரதி அன்பு நண்பர் தாமரைபாரதி. இவரது தபுதாராவின் புன்னகை கவிதை நூல் அறிமுக விழா மதுரையில் நிகழ்ந்தது. ஒரு நெடிய காலம் இலக்கியப் பத்திரிகைகளில்… Read More »தாமரைபாரதி

பி.கே

இன்று பி.கே என்றழைக்கப்படுகிற பாரதி கிருஷ்ணகுமாருக்குப் பிறந்த தினம். அன்புக்குரிய பி.கே எனக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர் ஆவணப்பட இயக்குனர் சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் திரைப்பட இயக்குனர் எனப் பல முகங்களுக்குச் சொந்தக்காரரான பி.கே எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு அப்பத்தா என்ற… Read More »பி.கே