கணையாழி

இடம்

இடம் சின்னப்பாண்டி மெல்ல நடந்தான்.வேட்டியை அவிழ்த்து ஒருதடவை கட்டிக் கொண்டால் சவுக்கியமாக இருக்கும்.தோதாக ஒரு இடம் வரட்டும் என்று அசூசையுடன் நடந்து தேவர் சிலையைத் தாண்டி வலது புற ப்ளாட்ஃபாரத்தில் அப்போது தான் கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள்.டீக்கடையுடனான சாப்பாட்டுக் கடையைப் பார்த்ததும்… Read More »இடம்

உடலெலாம் கண்கள்

உடலெலாம் கண்கள் குட்டிரேவதியின் அகமுகம் கவிதைகளை முன்வைத்து காஞ்சனை நூலாறு வெளியீடு சனவரி 2018 விலை ரூ 70 சர்வ நிச்சயமாகக் காலம் தான் பெரிய கடவுள்.அதன் மாறா நிமித்தத்தின் முடிவுறா பயணத்தில் குறிப்பிட்ட தூரம் உடனிருத்தல் வாய்க்கிற உபயாத்திரை வாழ்தல்.வாழக்… Read More »உடலெலாம் கண்கள்