கதைகளின் கதை

கதைகளின் கதை 8

கதைகளின் கதை 8 வாழ்வாங்கு வாழ்தல் இருளின் திசையுள் புகுந்து செல்கிறவனுக்கு முதல் வெளிச்சமாகச் சின்னஞ்சிறு ஒளிப்பொறி கிட்டினால் கூடப் போதும்.ஒருவேளை அப்படியானதொரு சிறுபொறி கிடைக்கவே இல்லாமல் போனாலும் காலம் அடுத்த தினத்தின் அதிகாலையைப் பெருவெளிச்சமாக்கித் தரும்.ஆகக் காலம் எதிர்த்திசையில் தன்… Read More »கதைகளின் கதை 8

கதைகளின் கதை 7

கதைகளின் கதை 7 இரக்கமற்ற நிழல்கள் என்.ஸ்ரீராம் ஈரோட்டுக் காரர்.1972ஆமாண்டு பிறந்தவர்.அத்திமரச்சாலை என்னும் நாவலையும் மீதமிருக்கும் வாழ்வு வெளிவாங்கும் காலம் மாடவீடுகளின் தனிமை கெண்டை மீன் குளம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியவர்.தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரியும் ஸ்ரீராம் இலக்கிய சிந்தனை… Read More »கதைகளின் கதை 7

கதைகளின் கதை 6

கதைகளின் கதை 6        நதியற்ற நதி தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் நூறைத் தொகுத்து இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு என்ற பேரில் பேராசிரியர் வீ.அரசு தொகுத்திருக்கும் புத்தகம் அடையாளம் பதிப்பகத்தின் வெளியீடாக 2012ஆமாண்டு வெளியாகியது.காலக்கிரமமாகத் தொகுக்கப் பட்டிருக்கும்… Read More »கதைகளின் கதை 6

கதைகளின் கதை 5 

கதைகளின் கதை 5 தொடர்ந்தோடிய மொழியாறு அசோகமித்திரன் தமிழ் சிறுகதைகளின் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும் எழுத்துக்காரரின் பெயர்.அறுபது ஆண்டுகளாக இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி இருக்கும் அசோகமித்திரனின் கதை உலகம் வினோதமானது.தமிழ்ச்சிறுகதைகளுக்குப் பெரியதோர் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர்களில் அசோகமித்திரனை முதன்மையானவராகக் கருதவேண்டி… Read More »கதைகளின் கதை 5 

கதைகளின் கதை 4

   கதைகளின் கதை 4 கரிப்புகைச் சித்திரங்கள் ஒரு சிறுகதையின் ஆகச்சிறந்த வேலை என்னவாயிருக்கும்..?படிப்பவனுக்குள் ஒரு சிறுகதை சென்று உறைவது எங்கனம்..?அறம் ஒழுக்கம் வாழ்வு முறைகள் தீது நன்று என்றெல்லாம் நன்னெறிகளாகட்டும். நாளைய விடியலைப் பொன் பொழியும் பொழுதாக மாற்றித் தருவதற்கு… Read More »கதைகளின் கதை 4

கதைகளின் கதை 3

கதைகளின் கதை 3 வார்த்தைகளற்ற பாடல் 2016ஆம் வருடத்திற்கான சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றவர் ஆ.மாதவன்.தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானதொரு பெயர் என இவரைச் சொல்ல முடியும். ஐம்பதாண்டுகளைத் தாண்டி எழுதிக் கொண்டிருக்கும் தமிழின் முதன்மையான  படைப்பாளியான ஆ.மாதவன் நாவல்கள் கட்டுரைகள்… Read More »கதைகளின் கதை 3

கதைகளின் கதை 2

கதைகளின் கதை 2 இன்னொரு கனவு எம்ஜி.ராமச்சந்திரன் தமிழகத்தின் மறைந்த முதல்வர்.கதைகளின் கதை தொடரின் இந்த இரண்டாவது அத்தியாயத்துக்கும் எம்ஜி.ஆருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.மிகச்சரியாக எம்ஜி.ஆர் மரணமடைந்ததற்கு இரண்டு வாரங்கள் முன்பு சென்னை நந்தனம் சிக்னலுக்கருகே நிகழ்ந்த மோசமானதொரு சாலை விபத்தில்… Read More »கதைகளின் கதை 2

கதைகளின் கதை 1 

யாருக்குத் தான் கதை பிடிக்காது? நம் பால்ய காலம் கதைகளால் துவங்கியது.கதை என்பது நெடுங்கால வழக்கத்தின் தொடர்துளி.குழந்தைகள் சொல்லத் தெரியாமல் சொல்லிப் பார்க்கும் பொய்களும் கதைகள் தாம்.நேராய்ப் பார்க்கக் கிடைக்கும் காட்சியை அடுத்தவரிடம் விவரிக்க ஆரம்பிப்பவரின் குரலின் தொனி அந்தச் சம்பவத்தை… Read More »கதைகளின் கதை 1