Skip to content

பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்

Book Cover: பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்
Part of the குறுங்கதை series:
  • பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்

புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.

Publisher: Zero degree