Skip to content

அய்யப்ப மாதவன் நலநிதி

No photo description available.
மனம் வேறு கவிதை வேறு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் கவிஞர், நிஜம் போலவே நிகர் செய்யும் புகைப்படக் கலைஞர், அய்யப்ப மாதவன் நலநிதி ஒன்றை ஒழுங்கு செய்து வருகிறார்கள். புது எழுத்து மனோன்மணி அதனை திரட்டி வருகிறார். இது குறித்து கவிஞர் சுதிர் செந்தில் இம்மாத உயிரெழுத்து இதழில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை இங்கே இணைக்கிறேன். தமிழ் கூறும் நல்லுலக அன்பர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.
வாழ்தல் இனிது