Skip to content

பி.கே

இன்று பி.கே என்றழைக்கப்படுகிற பாரதி கிருஷ்ணகுமாருக்குப் பிறந்த தினம். அன்புக்குரிய பி.கே எனக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர் ஆவணப்பட இயக்குனர் சிறுகதை எழுத்தாளர் கட்டுரையாளர் திரைப்பட இயக்குனர் எனப் பல முகங்களுக்குச் சொந்தக்காரரான பி.கே எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு அப்பத்தா என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. எளிமையான அழுத்தமான கதைசொலல் முறைக்குச் சான்றாக விளங்குபவை அந்தக் கதைகள். இன்னும் நூறாண்டுகள் நிறைவாழ்வு வாழ பாரதி கிருஷ்ணகுமாரை வாழ்த்துகிறேன்.

May be an image of 1 person and sittingவாழ்தல் இனிதுபி.கே