எனது மூன்றாவது நாவல்
{{{{{{{{தேவதாஸ்}}}}}}
எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}}
“எழுத்து” இலக்கிய அமைப்பு மற்றும் கவிதா பதிப்பகம்
இணைந்து வழங்குகிற
கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம்
வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன்.
இதற்கான விழா எதிர்வரும் 30 ஆகஸ்ட் 2025
சனிக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது.
அனைவரும் வருக.
வாழ்தல் இனிது