இம்மாத கணையாழியில் முதுமுனைவர் வெ இறையன்புவின் ஓராண்டு உரைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் நூல்களைப் பற்றிய எனது வாசிப்பனுபவம் “சர்க்கரை நதிகள் “வெளியாகி உள்ளது.
உங்கள் நூலகம் இந்த மாத இதழில் நண்பர் ஞா. சந்திரன் எழுதிய கடுகின் காரம் கதைத் தொகுதி குறித்த எனது வாசிப்பனுபவம் “கடுகும் கற்பூரமும் கமழும் கதைவனம் “வெளியாகி உள்ளது.

