கவிதை

மழை ஆகமம் 3

 கானல் ஆயம் நீயற்ற தனிமை இருளில் வீசுகிற காற்றைத் தாங்கவியலாது என் மலர்மேனி சில்லிடுதே உன் தாமதத்துக்கான காரணம் எதுவென்றிருந்தாலும் என் வியர்வைத்துளிகளுக்கான சமாதானங்களல்லவே இதுவே பகலெனில் ஒரு குறையுமில்லாத் தனிமை. வந்து செல்கிற வழக்கப்பொதுவிடம். என்றபோதும் கண்ணாளன் வாராமற்போனாய் ஏனென்றறியத்… Read More »மழை ஆகமம் 3

மூலிகை நாட்டம்

1 ஏற்கனவே ஒருமுறை கூட வந்திராத ஊர் அந்த ஊரில் சென்று இறங்கினேன் நுழைவதற்கான வழியினூடாகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியேறினேன் இடதுபுறம் திரும்பி நடந்து சென்று அந்தப் பெட்டிக்கடை முன் நின்றேன் சிறிய தூரத்தில் வந்து நின்றவனுக்கு என்னை விட இரண்டொரு… Read More »மூலிகை நாட்டம்

சாலச்சுகம் 15

முத்தத்தின் மீனினங்கள் அன்பே பேசியபடியே பிரிந்து செல்ல ஏதுவாய் ஒருதரம் சந்திக்கலாமென முடிவாயிற்று. முன்னம் ப்ரியங்களைக் கொட்டிய வழமையின் சந்திப்பிடங்களில் எதைத் தேர்வெடுப்பது என வெகுநேரம் குழம்பினோம். பிற்பாடு சன்னமான ஒளிச்சாரலுடனான தேநீர்த்தலத்தில் எங்கே நட்பன்பைக் காதலாக்கிக் கதைத்துக் கொண்டோமோ அங்கேயே சந்தித்துக் கொள்ளலாமென… Read More »சாலச்சுகம் 15

சாலச்சுகம் 14

நீ வந்துவிட்டாற் போலொரு பிரமை அதை நம்ப வேணுமாய் ஆவலாதி அது தான் நிஜம் என்றொரு ஆழ ஏக்கம் கூடுமட்டும் சமீபித்துவிடும் என்றொரு நம்பிக்கை எப்படியாவது நிகழ்ந்தால் போதுமானதென்பது பிரார்த்தனை தேவை பிரார்த்திக்கவொரு தெய்வம் சாலச்சுகம்