Skip to content

ஆளுமை 1

யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

யதார்த்தா ராஜன்

வந்து கலந்த நதி

ராஜன் ஸாரை முதன்முதலாக மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹால் வாசலில் சந்தித்த போது இரவு எட்டு மணி இருக்கும், உள்ளே சர்வதேசப் படங்களின் திரையிடல் ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்க பக்கவாட்டுப் பிரதேசத்தில்
நின்று கொண்டு இருந்தார்.

யாரிடம் என நினைவில்லை சன்னமான குரலில் எதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் பக்கம் திரும்புவதற்காக நானும் அதீதன் சுரேனும் காத்திருந்தோம்.Read More »யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி