எனக்குள் எண்ணங்கள் 20
எனக்குள் எண்ணங்கள் 20 கிளியும் சீட்டும் பின்னே தீபாவளியும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு மிகச்சரியாக ஒரு மாதம் முன்பிருந்தே கொண்டாட்ட ஜூரம் தொடங்கி விட்டது. பெரியவர்களுக்கு மட்டும் தான் செலவினங்கள் பற்றிய கவலை என்று எண்ண வேண்டாம். பதினாலு வயதிலிருந்த எனக்கும்… Read More »எனக்குள் எண்ணங்கள் 20
