யாக்கை 2
யாக்கை 2 செல்வச் சர்ப்பம் “யாராலயும் நடந்த கொலையை மாத்த முடியாதின்னாலும் இனி நடக்கப் போறதையாச்சும் நல்லதாக்க முடியும்லண்ணே..? நாஞ்சொல்றதைக் கேளு. கர்த்தர் இன்னமும் உனக்கான வெளிச்சத்தை விட்டு வச்சிருக்கார். நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தைன்னா மத்ததெல்லாம் நல்லா நடந்துறும்ணே…இதுக்கு… Read More »யாக்கை 2