வலைப்பூ

மை

மை இந்தக் கதையை எங்கே எப்படித் தொடங்கலாம்..?ஆத்மாநாமின் கவிதை வரி ஒன்று ஞாபகம் வருகிறதல்லவா..?ஒரு கதை என்றால் ஒரு முடிவு இருந்தாக வேண்டும் அல்லவா..?இந்தக் கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகள் இருக்கப் போகிறது என்று ஒரு பட்சி சொல்கிறது.என்ன கதை என்றே… Read More »மை

ஜப்பான் தியேட்டர்

ஜப்பான் தியேட்டர் மதியானத்துக்கென்று லேசாக ஒரு இருள் வந்துவிடுகிறது.சுடுவெயில் ஓய்கின்ற வழி அந்த இருளைக் கொண்டதாயிருக்கும் போலும்.கதிர் லேசாகச் செருமினான்.அவன் முன்பாக வந்து நின்ற செல்வத்தின் வணக்கத்தைச் சிரிப்போடு ஆமோதித்தவாறு டெம்ரவரி டெண்டை உற்று நோக்கினான்.பத்து நாட்களுக்கு இது தான் தங்கவும்… Read More »ஜப்பான் தியேட்டர்

தினமும் உன் நினைவு

தினமும் உன் நினைவு   இன்று உன் நினைவு தினம் இந்த ஒரு வாக்கியத்துக்குள்ளேயே எத்தனை முரண்? இன்று மட்டுமா உன் நினைவு? உன் நினைவற்ற தினம் என்றேதும் உண்டா? இன்றும் உன் நினைவு தினம் என்று எழுதலாமா “””உன் நினைவு… Read More »தினமும் உன் நினைவு

வயலின்

வயலின்   குறுங்கதை   அந்த வீட்டில் நெடு நாட்களாக ஒரு வயலின் இருந்தது. ஆசிரியரான வின்செண்டுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த மகள் லில்லி தான் ஆசையாய் வயலின் கற்றுக் கொண்டவள்.அப்போதெல்லாம் விடுமுறை தினங்களில் அந்த வீட்டின் நடுக்கூடத்தில் எல்லோரும் வட்டமாய்… Read More »வயலின்

திறந்த கதவு

   திறந்த கதவு       குறுங்கதை   இதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அளவு இருக்கிறது என்பது க்ளிஷே. அவரவர் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் அடைந்தார்கள் எதையெல்லாம்  இழந்தார்கள் என்பதைப் பொறுத்து மாறக்கூடியது.ரேடியோ பெரிதாக இருந்தால்… Read More »திறந்த கதவு

புதியபெயர்

புதியபெயர்   குறுங்கதை   நீ ஏன் அப்படிக் கேட்கிறாய் இந்தக் கேள்விக்கு எப்போதும் அவன் பதில் சொல்வதே இல்லை.   அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை என்பது தான் நிதர்சனம். சிறுவயதில் அவனுக்கு முதன்முதலாக ஞாபகம் என்கிற ஒன்று… Read More »புதியபெயர்

பந்தயம்

   பந்தயம் குறுங்கதை   அந்த ஊர் பந்தயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. முதன் முதலில் அங்கே யாரோ ஒருவர் இன்னொருவரிடம் விளையாட்டாகப் பந்தயம் கட்டினார். வெற்றியின் மீதான ஈர்ப்பு அந்த ஊரில் வெகு சீக்கிரமாகப் பரவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் காலை… Read More »பந்தயம்

டப்பிங் படங்கள்

     தயிர்சாதமும் பஞ்சுபுரோட்டாவும் தெலுங்கு டப்பிங் திரைப்படங்களை முன்வைத்து ஒரு பார்வை   கதா நாயகனுடைய அம்மாவுக்கு ஆப்பரேஷன். இதுதான் சிச்சுவேஷன். இந்த டென்ஷனான நேரத்தில் நகத்தைக் கடித்துக்கொள்ளலாம். யார்? கதாநாயகன். அதுவரை விடாமல் அவரைக் காதலித்துக்கொண்டிருக்கும் அவருடைய காதலி அதாவது… Read More »டப்பிங் படங்கள்

அ ல் லி க் கே ணி

அ ல் லி க் கே ணி ராம்ஜிக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடே தான் ஏற்க முடியும். நேர்த்தியும் சொல்ல வந்ததை “இது தான் இப்படித் தான்” என்று சொல்லிச் செல்லும் நேரடித் தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. எந்தச்… Read More »அ ல் லி க் கே ணி