யாக்கை 4
4 காணா விலங்கு கிருஷ்ணாபுரத்தின் அடையாளமாகவே ஒரு காலத்தில் திகழ்ந்தது கோட்டை வீடு. எல்லாம் பழைய கதை. பராமரிப்பில்லாத அரண்மனை பட்டுப்போன மரமாய் வெளிறிப் போகும். காம்பவுண்டு சுவரில் ஆங்காங்கே கற்கள் உதிர்ந்திருந்தன. நுழையுமிடத்து விக்கெட் கதவு ஒன்றோடு மற்றது பொருந்தாமல்… Read More »யாக்கை 4