இரா.முருகனின் சிறுகதைகள்


வருகிற 12 மார்ச் சனிக்கிழமை மாலை நேரலை/நிகர்மெய் நிகழ்வாக ஒரு இலக்கியக் கூட்டம். இதனை முன்னெடுத்திருப்பது “வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” எனும் இணையக் குழுமம். எழுத்தாளர் இரா.முருகனின் சிறுகதைகள் குறித்து நான் உரையாற்ற இருக்கிறேன். முழுவிவரங்கள் விரைவில்

வாழ்தல் இனிது

May be an image of 2 people and text that says 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் குறித்தத் தொடர் ஆய்வுரை தலைப்பு: எழுத்தாளர் இரா.முருகன் சிறுகதைகள் சிறப்புரை: எழுத்தாளர் ஆத்மார்த்தி நாள்: மார்ச் 12, சனிக்கிழமை நேரம் 6PM நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்! வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் வாசிப்புக் குழு.'

 


இரா.முருகனின் இணையதளம்
இரா.முருகனின் AMAZON  பக்கம்
இரா.முருகனின் சமீபத்திய நாவல் மிளகு குறித்து ஜெயமோகனின் பகிர்வு
சுஜாதாவின் சிறுகதைகள் குறித்த இரா.முருகனின் உரை காணொலி