Recent Posts
யாக்கை 19
யாக்கை 19 ஆதாரஸ்ருதி சின்ன வராந்தாவைத் தாண்டியதும் உள்ரூம். அதில் ஒரு திசை முழுவதும் மரக்கட்டில் ஒன்று வியாபித்துக் கிடந்தது. பவுன்ராஜின் அந்தப்புரம் அந்தக் கட்டில் தான். அதில் படுத்தபடியே பார்த்தால் திறந்திருக்கும் வாயிற்கதவு வழியாக தெருவின் ஆரம்ப முனையில் ஜெயந்தி ஸ்டோர்ஸ் படிக்கட்டு வரைக்கும்...
பரிவாதினி இசைமலர்
பரிவாதினி இசைமலர் 1 மணியம் செல்வனின் அட்டைப்பட ஓவியம் வெற்றிகரமான ப்ராண்ட் லோகோ போல் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டு விடுகிறது. நேர்த்தியான பெரிய சைஸ் புத்தகம் பலரது பல நாள் உழைப்பும் கனவும் ஒன்றிணைகிற புள்ளியிலிருந்து தொடங்கிப் பெரியதொரு சாதனையாக சாத்தியமாகியுள்ளது. இசை விரும்பிகள்...
இரண்டு மைதிலிகள்
இரண்டு மைதிலிகள் என் பேர் மைதிலி.மிசஸ் மைதிலி சிவபாதம்.என்னைப் பெண் பார்க்க வந்த அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலத்தை இன்னமும் என்னால் மறக்க முடியலை.மொத்த வாழ்க்கைல ஒரே ஒரு தினம் மாத்திரம் செஃபியா கலர்ல மாறிட்டுது.எவ்ளோ முயற்சி பண்ணாலும் அதைப் பத்தின ஞாபகம் அழியவே இல்லை.மீசை இல்லாம...
இன்னொரு நந்தினி
இன்னொரு நந்தினி பெருமழைக்காலத்தின் ஆரம்ப கணங்களைப் பெரிய கண்ணாடிச்சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ்."பாக்கணும்டா" ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காஃபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக் கொண்டு மறுபடி மழை பார்க்க வந்தேன்.இன்னும் ஆரம்பிக்கவில்லை.மழைக்கு முந்தைய காற்றும் லேசாய்த் தெறிக்கும்...