aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

புதிய தொடர்

புதிய தொடர்

புதிய தொடர் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தினமலர் இதழோடு வெளியாகும் இணைப்பிதழான வாரமலர் இதழில்  "சொல்லப்படாத கதைகள்" எனும் பெயரில் சென்ற நூற்றாண்டின் சினிமா குறித்த தொடரொன்றைத் தொடங்கி இருக்கிறேன். வாசித்து இன்புறுக என்று யாவரையும் அன்போடு வேண்டுகிறேன். வாழ்தல் இனிது

வடக்கே போகும் ரயில்

வடக்கே போகும் ரயில்

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ரயில் (பூர்வ ஜென்ம வடக்கன்) படத்தின் முதல் பாடல் பூ பூக்குது வெளியாகி உள்ளது. பாட்டு எழுதி இருப்பவர் ரமேஷ் வைத்யா. இசையமைத்து பாடியிருப்பவர் எஸ்.ஜே.ஜனனி. யாருக்குமே வாய்க்காத ஒரு குரல் ஜனனியுடையது. அச்சு அசலான தமிழை சொற்களின்...

டச்-வுட் 2

டச்-வுட் 2

ஸ்வர்ணக்குவியலைப் பெற்றுக் கொண்டு வெல்லமிட்ட அவலைப் பரிசளித்தவனின் காதுகள் இன்று நீ உபசரிக்கவிருக்கும் திரவத்துக்கு ஈடாய் என்னால் என்ன தரமுடியும் நண்பா என் காதிரண்டும் உன் காலடி அடிமைகள். சொல்ல முயற்சித்து முழுமையாகாமற் போகவிருக்கும் உந்தன் கதைச்சோகம் முழுமையையும் கேட்டுத் திளைக்கட்டும் அவை.

டச் வுட் – 1

டச் வுட் – 1

என் வாழ்வின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது உன்னைக் கண்டுபிடித்தே ஆவது. அதன் பின், வேறேதும் நோக்கமில்லை. கண்டுபிடித்த உன் முன் அந்தக் கணத்தின் என்னை நிறுத்தி வைப்பதோடு அந்த நோக்கம் நிறைந்துவிடும். எதிர்பாராமையோ அச்சமோ கொண்டபடி அந்தத் தோன்றலை நீ கையாள்கிற அழகைக்...

ஹம்மிங்

எப்போதும் எதையும் பாடியிராதவள் யாரும் சமீபத்திலில்லை என்பதான சூழல்வேகத்தில் அந்தப் பாடலின் இடைவரியொன்றைத் தன்னையறியாது பாடுகிறாள் அந்தவரி அடுத்த கணமே ஒரேயொரு ஒருவரிப்பாடலாக அனிச்சைகளின் பேரேட்டில் தன்னையெழுதிக் கொள்கிறது. இனிமேல் அந்தப் பாடல் என்னைக் கடக்கையிலெல்லாமும் அந்தவொரு வரி இவள் குரலில் தானே கேட்கும்

மஞ்சுமெல் பாய்ஸ்

மஞ்சுமெல் பாய்ஸ்

மஞ்சுமெல் பாய்ஸ் சிக்கலான சூழல்களைக் கண்டு மலைப்பதும் என்ன செய்வதென்றறியாமல் திகைப்பதும் பிற்பாடு மனவுறுதியோடு அந்தச் சூழலை வென்றெடுக்கிற கதைகள் எப்போதுமே பெருவெற்றியை அளிப்பவை. ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கையில் இப்படியான படமொன்று இந்தப் பக்கம் போப்பா என்று திசை மாற்றி விடுவதும் நடக்கும். மஞ்சுமெல் பாய்ஸ்...