சினிமா

RONTH ரோந்த்

ரோந்த் இரவு என்பது வேறொரு உலகம் என்பது அதனுள் விழித்திருப்பவர்களுக்குத் தான் புரியக் கூடும். எந்த ஒரு மனித வாழ்வினுள்ளெயும் நெடிய உறங்கா விழிகளுடனான ஒருசில இரவுகள் தான் மறக்க முடியாத இரவுகளாகத் தேங்கும். அப்படியானதொரு இரவு தான் ரோந்த் படத்தின்… Read More »RONTH ரோந்த்

காதல் கோட்டை

எனக்குப் பிடித்த சினிமா 01 காதல் கோட்டை திரைப்படம் மேதைகளுக்கான கலைவடிவம் அல்ல. அது பாமரர்களுக்கானது -வெர்னர் ஹெர்ஸோக் தமிழ் சினிமாவின் மையங்கள் ஒரு புறம் வணிக வெற்றியை நோக்கியும் இன்னொரு பக்கம் கலாபூர்வ உன்னதங்களுக்கான முயற்சித்தலும் என இரண்டாகப் பிளந்தாலும்கூட… Read More »காதல் கோட்டை

எதிர்நாயகன்  3

எதிர்நாயகன்  3 விஜய்குமார் நேற்று மாங்குடி மைனர் பார்த்தேன். அப்போது தான் எம்ஜி.ஆர் ஆட்சி அமைத்திருந்த சமயம் போலும், படத்தின் பல இடங்களில் வாத்யார் போற்றிகள் இடம்பெற்றிருந்தன. அண்ணா சிலையை நோக்கி நாயகன் விஜயகுமார் வீறு நடை போட்டு வந்து நீங்க… Read More »எதிர்நாயகன்  3

மூன்று படங்கள்

சமீபத்தில் காண வாய்த்த மூன்று படங்கள் இவை மலையாளத்தில் புலனாய்வை அடிப்படையிலான குற்றப் பின்புலப் படங்கள் அதிகம் எடுக்கப் படுகின்றன. தமிழில் அத்தி போல் எப்போழ்தேனும் பூக்கும். சமீபத்தில் காணக் கிடைத்த இரண்டு படங்கள் ஒன்று தலவன். இன்னொன்று கோளம். இரண்டுமே… Read More »மூன்று படங்கள்

மஞ்சுமெல் பாய்ஸ்

மஞ்சுமெல் பாய்ஸ் சிக்கலான சூழல்களைக் கண்டு மலைப்பதும் என்ன செய்வதென்றறியாமல் திகைப்பதும் பிற்பாடு மனவுறுதியோடு அந்தச் சூழலை வென்றெடுக்கிற கதைகள் எப்போதுமே பெருவெற்றியை அளிப்பவை. ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கையில் இப்படியான படமொன்று இந்தப் பக்கம் போப்பா என்று திசை மாற்றி விடுவதும்… Read More »மஞ்சுமெல் பாய்ஸ்

பீலி சிவம்

பீலி சிவம் சிவனப்பன் அலையஸ் பீலி சிவம் சிறந்த நடிகர். இயக்குனராகக் கே.பாலச்சந்தரும் சிவாஜிகணேசனும் இணைந்த ஒரே படமான எதிரொலி படத்தில் அறிமுகமானவர். நல்ல குரல்வளம் கொண்டவர். வசீகரமாய் சிரிப்பவர். கிடைத்த வேடம் அது எத்தனை சிறியதென்றாலும் வேட ஒழுங்கு மீறாமல்… Read More »பீலி சிவம்

டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

அன்றும் இன்றும் 1 டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் குமுதம் 18-06-1981 இதழில் இருந்து லைட்ஸ் ஆன் எழுதியவர் வினோத் உங்க படம் பார்த்தேன் ரொம்ப பிரமாதமா பண்ணி இருக்கீங்க இப்படி ஜால்ரா போட்டு சான்ஸ் கேட்கும் கூட்டம் கொஞ்ச நாளாய் எல்லா… Read More »டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் படம் பார்த்தேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு மறுபடியும் முழுசாக ஒரு படம் பிடித்தது. எடுத்துக் கொண்ட கதையைப் பிரச்சார வாசனை ஏதும் இல்லாமல் சொல்ல முயன்று வென்றிருக்கிறார் மித்ரன். தனுஷ், ப்ரகாஷ்ராஜ், பாரதிராஜா மூவரும் ஒரு அழகான க்ரூப் ஃபோட்டோ… Read More »திருச்சிற்றம்பலம்

1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்

கதைச்சுருக்கம் 1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் சினிகோ பிலிம்ஸ் தயாரிப்பில் 1988 ஆமாண்டு பொங்கலுக்கு வெளியான படம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன். இந்தப் படம் முழுமையான திரைக்கதை அமைப்புக்கு எடுத்துக் காட்டு. சோகம் ததும்பும் முன் கதை. தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி பாடலை ஜெயச்சந்திரன்… Read More »1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்