சினிமா

பீஷ்மபர்வம்

பீஷ்மபர்வம்   பீஷ்மபர்வம் பார்த்தேன். மம்முட்டி மைக்கேலாகத் தோன்றியிருக்கிறார். அமல் நீரத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது. அமல் 2004 முதல் படங்களை இயக்குகிறார். நல்ல ஒளிப்பதிவாளரும் கூட. ப்ளாக், ஜேம்ஸ் ,சாகர் அலையஸ் ஜாக்கி மற்றும் அன்வர் ஆகியவை அமல்… Read More »பீஷ்மபர்வம்

நடை உடை பாவனை 6

நடை உடை பாவனை 6 தேநீர்த் தூறல் டீக்கடை என்றாலே அது சினிமாவுக்கு நெருக்கமான இடம் என்பது புரிந்து விடும். நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிற சினிமா உருவாக்கத்தில் எத்தனையோ மாற்றங்கள் வளர்ச்சிகள் புற உலகத்தைப் போலவே கதைகளுக்கும் காட்சிகளுக்கும் உள்ளேயும் பிரதிபலிக்கப்… Read More »நடை உடை பாவனை 6

பன்புரோட்டாவும் தயிர்சாதமும்

பன்புரோட்டாவும் தயிர்சாதமும் கதா நாயகனுடைய அம்மாவுக்கு ஆப்பரேஷன். இதுதான் சிச்சுவேஷன். இந்த டென்ஷனான நேரத்தில் நகத்தைக் கடித்துக்கொள்ளலாம். யார்? கதாநாயகன். அதுவரை விடாமல் அவரைக் காதலித்துக்கொண்டிருக்கும் அவருடைய காதலி அதாவது ஹீரோயின், அவருக்கு ஆறுதல் சொல்லலாம். எப்படிச் சொல்லலாம்? ஒரு மலைவாசஸ்தல… Read More »பன்புரோட்டாவும் தயிர்சாதமும்

நடை உடை பாவனை 5

நடை உடை பாவனை 5  கடவுளும் மிருகமும் டாக்டர் என்றாலே பயம் என்பது அவர் ஊசி போடுவார், வாழ்வு பின்னால் எவ்வளவு பெரிய துளைகளையெல்லாம் வைத்திருக்கிறது என்பது தெரியாமல் ஒரு சின்னூண்டு ரத்தமுத்து பார்ப்பதற்கு பயந்து, இல்லாத கொனஷ்டைகளை எல்லாம் செய்துகொண்டு, இருந்த இடத்திலேயே… Read More »நடை உடை பாவனை 5

எதிர்நாயகன் 2

எதிர்நாயகன்2 டி.எஸ்.பாலையா-நிழலாலும் நடித்தவர்  ஒரு நடிகர் பல்வேறு வேடங்களைத் தாங்குகிறார். நடிகருக்குண்டான மாபெரும் சவால்கள் இரண்டு. ஒன்று ஒரு வேடத்திலிருந்து முற்றிலுமாக நீங்கி வெளிப்பட்டு அடுத்த வேடத்தை நோக்கிச் செல்வது. இதைவிடவும் கடினம் இப்படியான வேடகாலங்களினூடாகத் தன் சொந்தச் சுயத்தைப் பத்திரம்… Read More »எதிர்நாயகன் 2

நடை உடை பாவனை 4

நடை உடை பாவனை 4 ட்ரைவரிங்க் சினிமாவில் சர்வ காலமும் கார் காலம் தான்.படம் பெயரெல்லாம் குறிப்பிடப் போவதில்லை. பவர் ஸ்டீயரிங் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலம். அதையே கண்டுபிடிக்கவில்லை என்றால் கேமிரா தொழில்நுட்பம் போன்றவற்றிலும் லிமிட்டேசன்கள் இருந்திருக்கும்தானே. இருந்தன. அதாகப்பட்டது, ஒரே… Read More »நடை உடை பாவனை 4

டாணாக்காரன்

டாணாக்காரன் இயக்குனர் தமிழின் முதற்படமான டாணாக்காரன் பார்த்தேன். தமிழில் உப நுட்பத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கதாவுலகத்தைக் கட்டமைக்கும் படங்கள் முன்பு அரிதினும் அரிதாய் இருந்தவை. இப்போது அந்த நிலைமை மாறத் தொடங்கியிருப்பது ஆறுதலுக்குரிய மாறுதல். காணாவுலகம் ஒன்றை அருகே சென்று… Read More »டாணாக்காரன்

சட்டம்

 பாப்கார்ன் படங்கள் 6 சட்டம் பறக்காத ப்ளேன் – பரிதாப வில்லன் ராஜ் கோஸ்லா இயக்கத்தில் சலீம்-ஜாவேத் எழுதிய திரைக்கதை தோஸ்தானா என்று எண்பதாம் வருடம் வெளிவந்தது. 4 பிலிம் பெயர் விருதுகளை வென்ற படமிது. லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் ஆனந்த்… Read More »சட்டம்

எதிர் நாயகன் 1

1.வில்லன்கள்  தோல்வியைத் தொழுபவர்கள் வில்லன்கள் பரிதாபமானவர்கள்.காலத்துக்கும் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள் மீது பரிதாபம் கொள்வது நியாயமல்லவா..?ஆள் படை அம்பு முஸ்தீபுகள் அனைத்தும் செயலறுந்து கடைசிக் காட்சியில் பெரும்பாலும் ஒல்லிப்பிச்சான் நாயகனிடம் அடி வாங்கி செத்துவீழும் கூட்டமாகவோ அல்லாது போனால் லேட்டஸ்ட் லேட் ஆக நுழையும் போலீஸ்காரர்களால்… Read More »எதிர் நாயகன் 1

சலீம் கௌஸ்

                          சலீம் கௌஸ் தன்னை நிகழ்த்திய பெருங்கலைஞன் சினிமா என்பதில் யார் ஏற்கிற பாத்திரமும் பணம் கொடுத்துச் செய்து கொள்ளுகிற ஒரு ஏற்பாடே. Hero … Read More »சலீம் கௌஸ்