யாக்கை 29
யாக்கை 29 எத்தனை வழிகள் மூர்த்தி தன் அருகே யாரோ நடந்து வந்து நிற்பதை உணர்ந்தான். கண்களைத் திறக்கவில்லை. நெடு நேரமாக அவன் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். எப்போதோ அழுது, அழுததை நிறுத்திய பிற்பாடு தன் கண்களை மூடி, உறக்கம்… Read More »யாக்கை 29









