பொம்மை மடி
பொம்மை மடி “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி
பொம்மை மடி “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி
யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14
பாம்பும் புலியும் இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில… Read More »யாக்கை 3
குமுதம் தீராநதி இந்த {செப்டெம்பர் 2022} இதழில் கதை சொல்லும் கவுண்ட்டர்கள் என்ற தலைப்பில் சினிமா டிக்கட் கவுண்டர்களில் 80-90களில் காணக்கிடைத்த அனுபவச்சித்திரங்களை மையப்படுத்தி நான் எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது.
மூன்று நிகழ்வுகள் 02/09/2022 வெள்ளிக்கிழமை மாலை மதுரை மீனாட்சி கருத்தரங்கக் கூடத்தில் தீபா நாகராணி எழுதிய சிறுகதைத் தொகுதி மரிக்கொழுந்து,கற்பகம்,அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக வெளியிடப் பட்டது. திரு.ரத்னவேலு அவர்களின் சார்பாக அந்த நூலின்… Read More »மூன்று நிகழ்வுகள்
மிட்டாய் பசி – ஆத்மார்த்தி மதுரையில் தொடங்குகிறேன். மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா… Read More »எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி
மானுடம் உய்யவும், ஓங்கவும்! மனக்குகைச் சித்திரங்கள் ஞாபக நதி ஆத்மார்த்தி எழுத்து பதிப்பகம் ஆத்மார்த்தி-க்கு புதிதாக அறிமுகம் ஏதும் தேவையில்லை. தமிழ் பேசும் நல்லுலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரல்லவா….! இந்த நூலில் இடம் பெற்றுள்ள இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ‘புதிய தலைமுறை’-யி்ல்… Read More »உய்யவும், ஓங்கவும்!
காபி சகாதேவனுக்கு குண விலாஸ் காபி என்றால் உயிர். அந்த ஊரின் 70 வருட சரித்திரத்தில் என்னென்னவோ மாறிக்கொண்டே வருகிறது. மாறாத சிலவற்றுள் ஒரு மச்சத்தைப் போல் குண விலாஸ் காபி ஒளி… Read More »
எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது