காலச்சுவடு

சண்டைக்காரிகள்

குமுதம் வார இதழில் ஷாலின் மரிய லாரன்ஸ் எழுதிய தொடர் ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள். காலச்சுவடு வெளியீடாக சண்டைக்காரிகள் எனும் பெயரில் நூலாக்கம் கண்டது. அந்த நூலுக்கான அறிமுக/விமர்சனக் கூட்டம் மதுரை செந்தூர் ஓட்டலில் 05/11/2022 சனிக் கிழமை மாலை நடந்தேறியது.… Read More »சண்டைக்காரிகள்

அணியில் திகழ்வது

இன்றைய கவிதை சுகுமாரன் சமீபத்திய கவிதைத் தொகுப்பு “இன்னொரு முறை சந்திக்க வரும்போது” காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது இதன் விலை ரூ 90 சுகுமாரன் தனக்கென்று பிரத்தியேக மொழிப் பரவல் கொண்டவர் ஒரு எளிய தன் புலம்பலை அளவில் மிகப்பெரிய ஸ்திரமாக… Read More »அணியில் திகழ்வது

பொருத்தப்பாடு

இன்றைய கவிதை பொருத்தப்பாடு உண்மையில் அவ்வளவு தைரியம் யாருக்கு உள்ளது என்றுதான் நிமிர்ந்து நோக்கினேன் ஆனால் பாரேன் வேடிக்கையை இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து காலம் தாண்டியும் தேடிவந்து கனகச்சிதமாக என் கழுத்தை மட்டும் குறிவைத்து இரக்கமின்றி உரசிச் செல்லும் ஒரு… Read More »பொருத்தப்பாடு

கவிதையின் முகங்கள் 11

கவிதையின் முகங்கள் 11  துப்பாக்கிச் சப்தம் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது,அன்பு நண்பனே! -கெரோவாக் கவிஞரும் நாவலாசிரியருமான கெரோவாக்கின் மேற்காணும் ஒற்றை வாக்கியம் தனக்குள் விரித்துத் தரும் அவலமும் பகடியும் கவிதாப்பூர்வமான அலைதலுக்கும் உணர்தலுக்குமானது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரான் பேகெட் ஒக்லஹாமா-துல்ஸாவில் பிறந்தார்.… Read More »கவிதையின் முகங்கள் 11

தேவேந்திர பூபதி

சதுப்பு நிலங்கள் அழகிய சாரமுள்ள வெளிப்பாடுகளால் எனது தொடர்பு எல்லையை அறிந்து விடுகிறாய் நானோ குருடர்கள் தடவிய யானைபோன்றே உன்னை மனங்கொள்கிறேன் குறிப்பான சந்தர்ப்பங்களால் உலகை நிறைக்காதே எனது முட்டுச் சந்தில் திரும்பி உனை நோக்கியே வருகிறேன் பாடபேதங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன… Read More »தேவேந்திர பூபதி