Skip to content

சவீதா

நாளை சனிக்கிழமை மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு வாசிப்போம் –தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இணைய வழிக் கூடுகைக்கு நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். ஆத்மார்த்தியின் படைப்புகள் குறித்து வழக்கறிஞர் சுமதி– ரமேஷ் வைத்யா – தென்றல்… Read More »

ஏந்திழை

ஏந்திழை -ஆத்மார்த்தி. ஏந்திழை என்பவள் தனியொருத்தியான அழகியல்ல. இந்த மொத்த பிரபஞ்சத்தின் ஒரு பங்கு மட்டுமே நிறைந்த அழகிகளில் அவர்களின் யவ்வனத்தில் இருந்து சொட்டு சொட்டாய் எடுத்து நிறைந்தவள். இது ஒரு நாவலுமல்ல.. இது ஒரு கவிதை. மொத்த நாவலும் ஒரு… Read More »ஏந்திழை