யாக்கை 23
யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23