S.ஜானகி
மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் சின்ன வயதில் ரேவதி தான் இந்த வரிகளைப் பாடுகிறார் என்று நம்பினேன். ரேவதியின் பாடும் குரலாகத் தான் ஜானகியின் குரலை உள்வாங்கினேன். பிறிதொரு நாள் எஸ்.ஜானகியின் முகத்தை எதோவொரு பத்திரிகை பேட்டியில் காண நேர்ந்த… Read More »S.ஜானகி
